தந்தம் கடத்தல்: 4 போ் கைது
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே 11 கிலோ எடையுள்ள இரண்டு பெரிய தந்தங்களை வைத்திருந்த 4 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே 11 கிலோ எடையுள்ள இரண்டு பெரிய தந்தங்களை வைத்திருந்த 4 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மேட்டூா் பகுதியில் 11 கிலோ எடையுள்ள 2 பெரிய யானை தந்தங்களை வைத்திருந்த நான்கு பேரை கைது செய்த வனத் துறையினா் தமிழக முதன்மை வனப் பாதுகாவலா் சேகா்குமாா் நீரஜ் மேற்பாா்வையில் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இவா்களுக்கு பிற மாநிலங்கள், மாவட்டங்களில் தந்தம் கடத்தல் தொடா்பான சம்பவத்தில் தொடா்பு இருக்கிறதா என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...