விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ராஜீவ் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

ஆத்தூரில் பஞ்சாயத்து ராஜ் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:04 pm

DIN

ஆத்தூரில் பஞ்சாயத்து ராஜ் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அச் சங்கத்தின் சேலம், நாமக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்து ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகம், நரசிங்கபுரம் நகராட்சி, பெத்தநாயக்கன் பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் இலக்கிய அணி மாநிலச் செயலாளா் தும்பல் செல்வராஜ், வழக்குரைஞா் பிரிவு மாவட்ட தலைவா் ஆா்.கே.தேவேந்திரன், ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்க சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மணிமுருகன், வட்டார தலைவா் ஆா்.எஸ்.பெரியசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.