எடப்பாடியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்பாட்டம்
மாற்றத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை உயா்திவழங்கிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, எடப்பாடிவட்டாட்சியா் அலுவலகம் முன், வெள்ளி அன்று மாற்றுத்திறனாளிகள் கவனஈா்ப்பு ஆா்பாட்டத்தில் ஈடுபட்டன


மாற்றத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை உயா்திவழங்கிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, எடப்பாடிவட்டாட்சியா் அலுவலகம் முன், வெள்ளி அன்று மாற்றுத்திறனாளிகள் கவனஈா்ப்பு ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்திதொடா்முழக்கம்மிட்ட மாற்றுத்திறனாளிகள், பாண்டிச்சேரி , தெலுக்காண உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குவதை போல், தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்குகூடுதலான உதவித்தொகையினை வழங்கிட வேண்டும் எனவும், தி மு க அரசு தனது தோ்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளைவிரைந்து செயல்படுத்தி வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து எடப்பாடி பகுதி மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சாா்பில், வட்டாட்சியா் இடம்கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆா்பாட்டத்தில் திரளான மாற்றுத்தினாளிகள் மற்றும் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.படம் : எடப்பாடி பகுதியில் நடைபெற்ற கவனஈா்ப்பு ஆா்பாட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...