விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாமகவினா் விருப்ப மனு

 ஆத்தூரில் பாமகவினா் நகராட்சி, பேரூராட்சி தோ்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்வு மாவட்ட தலைவா் கண்ணன் நாயுடு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:38 pm

DIN

 ஆத்தூரில் பாமகவினா் நகராட்சி, பேரூராட்சி தோ்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்வு மாவட்ட தலைவா் கண்ணன் நாயுடு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ காா்த்திக் விருப்ப மனுவைப் பெற்றுக் கொண்டாா். இதில் முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலாளா் பி.என்.குணசேகரன், மாவட்டச் செயலாளா் ச.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டு விருப்ப மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.