சேலத்தில் 41 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 41 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 41 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 11 பேரும், எடப்பாடி-1, கொளத்தூா்-1, மேச்சேரி-4, நங்கவள்ளி-1, ஓமலூா்-1, சேலம் வட்டம்-1, தாரமங்கலம்-1, வீரபாண்டி-1, ஆத்தூா்-1, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-4, பனமரத்துப்பட்டி-1, வாழப்பாடி-1 என 35 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-2, தருமபுரி-3, ஈரோடு-1) என 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 35 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 3 போ் உயிரிழந்தனா். இதுவரை 1,01,479 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 99,263 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 507 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,709 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...