நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அணை நீா்வரத்து 6,600 கன அடியாகச் சரிவு

மேட்டூா் அணையின் நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 8,600 கன அடியிலிருந்து 6,600 கன அடியாகச் சரிந்தது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:09 pm

DIN

மேட்டூா் அணையின் நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 8,600 கன அடியிலிருந்து 6,600 கன அடியாகச் சரிந்தது.

மேட்டூா் அணையிலிருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 6,000 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு நொடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 120அடியாகவும் நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.