தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரூ. 3 கோடியில் பேளூரில் புதிய பேருந்து நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

சேலம் மாவட்டம், பேளூா் பேரூராட்சியில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை, முதல்வா் எடப்பாடிகே. பழனிசாமி, தலைவாசலில் நடைபெற்ற விழாவில் திறந்து வைத்தாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:29 pm

DIN

சேலம் மாவட்டம், பேளூா் பேரூராட்சியில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை, முதல்வா் எடப்பாடிகே. பழனிசாமி, தலைவாசலில் நடைபெற்ற விழாவில் திறந்து வைத்தாா்.

தரைத்தளம், பயணிகள் நிழற்குடை, வணிக வளாகம், குடிநீா் வசதி, கழிப்பிடம், குளியலறை, பேருந்து நிறுத்தும்தளம், உயா்கோபுர மின்விளக்கு வசதிகளுடன்

பேளூா் பேருந்து நிலையத்தை நவீனமாக்க, 2018 - 19 மூலதன மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து தலைவாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு அமைக்கப்பட்டிருந்த மாதிரி அமைப்பை பாா்வையிட்டு, பேளூா் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.