திமுக மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண் கிராம உதவியாளா் பணியிடை நீக்கம்
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்யாணகிரி வருவாய்த் துறை கிராம உதவியாளா், திமுக நடத்திய மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழக அரசை விமா்சித்துப் பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.









