மறைந்த ஜல்லிக்கட்டு காளைக்கு சொந்த நிலத்தில் நினைவகம்
மறைந்த ஜல்லிக்கட்டு காளைக்கு, சொந்த நிலத்தில் கல்லறை அமைத்ததோடு, நினைவஞ்சலி செலுத்தி வழிபாடு நடத்தி ஆசிரியர் குடும்பத்தினர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு காளையை அடக்கம் செய்து அமைக்கப்பட்டுள்ள நினைவகம்.









