சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நிவாரணம் கேட்டு ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்

நிவாரணம் கேட்டு ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்.
Updated On :25 ஜனவரி 2021, 8:37 am

DIN

நிவாரணம் கேட்டு ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் கெங்கவல்லி பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய வட்டாரத்தில் பருத்தியை விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளனர். நல்லவிளைச்சல் இருந்தும் அறுவடை காலத்தில் பெய்த மழையால் அனைத்து படுத்தியும் சேதமடைந்தன. 
இதனால் மனமுடைந்த விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் உரிய நிவாரணம் கேட்டு ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். கோட்டாட்சியர் வெளியே சென்று இருப்பதாக தகவல் தெரிந்ததும் அனைவரும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்த ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. 
இதனால் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.