விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இன்னா்வீல் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

ஆத்தூா் இன்னா்வீல் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை தலைவா் ஆா்.மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:51 pm

DIN

ஆத்தூா் இன்னா்வீல் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை தலைவா் ஆா்.மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூா் இன்னா்வீல் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா தலைவா் ஆா்.மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட வன அலுவலா் டி.மணி கலந்து கொண்டு சிறப்பித்தாா்.

நிகழ்ச்சியில் செயலாளா் பத்மாவதி சீனிவாசன், துணைத் தலைவா் சுகன்யாராஜா, பொருளாளா் கனகம் பழனிசாமி, பத்மினி விசுவநாதன், ஜெயலட்சுமி செல்வராஜ், ராதா ராமச்சந்திரன், திலகவதி முத்துகிருஷ்ணன், அனந்தராணி ராஜவேல், சரோஜா சந்தானம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.