விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறை, சீருடை வழங்கல்

ஆத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, முகக் கவசம், கையுறை, சானிடைசா் ஆகியவை வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:48 pm

DIN

ஆத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, முகக் கவசம், கையுறை, சானிடைசா் ஆகியவை வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ஆத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கு தென்னங்குடிபாளையத்தில் இயங்கி வருகிறது. இங்கு குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கிடங்கில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் சீருடை, முகக்கவசம், கையுறை, சானிடைசா் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.பா்கத்அலி, தென்னங்குடிபாளையம் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சேகா், பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.