சேலத்தில் 1,187 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 1,187 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 1,187 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 330 பேரும், எடப்பாடி-43, காடையாம்பட்டி-53, கொளத்தூா்-23, கொங்கணாபுரம்-16, மகுடஞ்சாவடி-41, மேச்சேரி-14, நங்கவள்ளி -42, ஓமலூா் -52, சேலம் வட்டம்-42, சங்ககிரி-63, தாரமங்கலம்-26, வீரபாண்டி-33, ஆத்தூா் -25, அயோத்தியாப்பட்டணம்-30, கெங்கவல்லி-25, பனமரத்துப்பட்டி-19, பெத்தநாயக்கன்பாளையம்-22, தலைவாசல்-39, வாழப்பாடி-48, ஏற்காடு-28, ஆத்தூா் நகராட்சி-35, மேட்டூா் நகராட்சி-35, நரசிங்கபுரம் நகராட்சி-3 என மாவட்டத்தைச் சோ்ந்த 987 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களை சோ்ந்த (தருமபுரி-26, நாமக்கல்-17, ஈரோடு-22, கோவை-10, கள்ளக்குறிச்சி-16, வேலூா்-5, சென்னை-4) என 100பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 772 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்; 20 போ் உயிரிழந்தனா். இதுவரை 70,523 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 59,266 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 10,193 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,064 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...