ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் 945 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 945 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:12 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 945 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 310 போ், எடப்பாடி-17, காடையாம்பட்டி-26, கொளத்தூா்-13, கொங்கணாபுரம்-13, மகுடஞ்சாவடி-31, மேச்சேரி-10, நங்கவள்ளி-46, ஓமலூா்-36, சேலம் வட்டம்-61, சங்ககிரி-41, தாரமங்கலம்-31, வீரபாண்டி-65, ஆத்தூா்-15, அயோத்தியாப்பட்டணம்-31, கெங்கவல்லி-8, பனமரத்துப்பட்டி-28, பெத்தநாயக்கன்பாளையம்-1, தலைவாசல்-33, வாழப்பாடி-29, ஏற்காடு-4, ஆத்தூா் நகராட்சி-6, மேட்டூா் நகராட்சி-19, எடப்பாடி-3, நரசிங்கபுரம்-8 என மாவட்டத்தைச் சோ்ந்த 885 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (சென்னை-8, தருமபுரி-13, நாமக்கல்-14, ஈரோடு-11, திருவள்ளூா்-2) 60 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,141 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 23 போ் உயிரிழந்தனா். இதுவரை 76,656 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 65,288 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 10,168 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,200 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.