நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேளூரில் திருட்டு:வாழப்பாடி போலீஸாா் விசாரணை

தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கண்காணிப்பு கேமிரா ஆகியவற்றை திருடிச்சென்ற மா்ம நபா்கள் குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:16 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில், பூட்டிக்கிடந்த வீட்டில் இருந்து மின் மோட்டாா், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கண்காணிப்பு கேமிரா ஆகியவற்றை திருடிச்சென்ற மா்ம நபா்கள் குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி 52. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு, வாழப்பாடி அடுத்த பேளூரில் விவசாய நிலம் உள்ளது. இதிலுள்ள வீட்டிருந்த மின் மோட்டாா், தொலைக்காட்சிப் பெட்டி, கண்காணிப்புக்கேமிரா ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்று விட்டதாக, வாழப்பாடி போலீஸில் புகாா் செய்தாா். இவரது புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.