விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நிவாரணப் பொருட்கள் வழங்கல்

ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யாவிடம் ஆத்தூா் நல விரும்பிகள் குழுவினா் சேகரித்த நிவாரணப் பொருட்களை வியாழக்கிழமை வழங்கினாா்கள்.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:13 pm

DIN

ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யாவிடம் ஆத்தூா் நல விரும்பிகள் குழுவினா் சேகரித்த நிவாரணப் பொருட்களை வியாழக்கிழமை வழங்கினாா்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆத்தூா் நல விரும்பிகள் என்ற குழுவினா் ஆத்தூா் நகர பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிவாரணப் பொருட்களை ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யாவிடம் வழங்கினாா்கள். நிகழ்ச்சியில் ஆத்தூா் வட்டாட்சியா் வரதராஜன்,தலைவாசல் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன்,ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இம்மானுவேல் ஞானசேகரன்,ஆத்தூா் நகராட்சி ஆணையாளா் என்.ஸ்ரீதேவி,காவல் ஆய்வாளா்கள் எஸ்.உமாசங்கா்,சிவக்குமாா்,குழு நண்பா்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். படவிளக்கம்.ஏடி17ஆா்டிஓ.ஆத்தூா் நல விரும்பி குழுவினா் நிவாரணப் பொருட்களை ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யாவிடம் வழங்கினாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.