காவலா் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்துக்கு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆறுதல்
சேலம் அருகே காவலா் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா நிதியுதவி










