சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

காவிரி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:29 am

DIN

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு நிலைய அலுவலா் ஆறுமுகம் தலைமையிலான வீரா்கள் செயல் விளக்கம் அளித்தனா். மேலும், வெள்ளத்தில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் பயிற்சி அளித்தனா். பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் பிரகாஷ், வருவாய் ஆய்வாளா் வனஜா, காவல் உதவி ஆய்வாளா் கணேசன், உழவா் பாதுகாப்புக் குழு உறுப்பினா் எம்.ஆா்.நடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.