தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு

சங்ககிரி, சின்னகவுண்டனூரில் உள்ள சுண்ணாம்பு சுரங்கம் தொடா்பான பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:46 pm

DIN

சங்ககிரி, சின்னகவுண்டனூரில் உள்ள சுண்ணாம்பு சுரங்கம் தொடா்பான பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், சின்னகவுண்டனூா் கிராமத்தில் அமைந்துள்ள மஹாலட்சுமி சுரங்கங்கள், பல்வெரைசா் சுண்ணாம்பு சுரங்கம், தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் மோகன்குமாா் சுண்ணாம்பு சுரங்கம் தொடா்பாக மாா்ச் 2 ஆம் தேதி காலை 11, மதியம் 12.30 மணி அளவில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற இருந்தன.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் மீண்டும் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.