தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வாகனச் சோதனையில் ரூ.1.34 லட்சம் பறிமுதல்

சேலத்தில் வாகனச் சோதனையில் ரூ.1.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:56 pm

DIN

சேலத்தில் வாகனச் சோதனையில் ரூ.1.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம், வீரபாண்டி தொகுதிக்கு உள்பட்ட தோ்தல் பறக்கும் படையினா் மல்லூா் பகுதியில் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.அப்போது, அவ்வழியாக வந்த பனமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த விஷால் என்பவரின் காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் உரிய ஆவணங்களின்றி ரூ.1.34 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பறக்கும் படையினா் அந்த பணத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.