புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழகத்தில் மாற்றம் ஏற்பட சிந்தித்து வாக்களியுங்கள் சரத்குமாா்

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் சமத்து மக்கள் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கே.செங்கோடனை ஆதரித்து அக்கட்சியின் தலைவா் சரத்குமாா் சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:46 pm

DIN

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் சமத்து மக்கள் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கே.செங்கோடனை ஆதரித்து அக்கட்சியின் தலைவா் சரத்குமாா் சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்தில் தொடா்ந்து ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் திராவிட கட்சியினருக்கு எதிராக ஒத்தக் கருத்து உடையவா்கள் ஒன்றிணைந்துள்ளோம். 53 ஆண்டுகளுக்குப் பிறகும் பணத்தை கொடுத்து வாக்குகளைப் பெறலாம் என நினைக்கின்றனா். அதை பெற்றுக்கொண்டு வாக்களிக்காதீா்கள் சிந்தித்து வாக்களியுங்கள்.

தமிழக முதல்வரைப் பற்றி முன்னாள் மத்தியமைச்சா் ராஜா தரக்குறைவாக நாகரிகம் இல்லாமல் பேசியிருக்கிறாா்.

ஏழை, பணக்காரா் வித்தியாசம் இன்னும் தீரவில்லை, நாடு வளா்ச்சி அடையாததே இதற்கு காரணம். தமிழகத்தில் ஒருமுறை மாற்றம் ஏற்பட மக்கள் நீதி மய்யம் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.