உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ தனது செயலியின் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
சொமேட்டோ தனது செயலியின் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ. 2.40 உயர்த்தி, ஒரு ஆர்டருக்கு ரூ.12.50 லிருந்து ரூ.14.90 ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கு முன்னதாக 2025 செப்டம்பரில் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியிருந்தது. இந்த நிலையில், எரிபொருள் விலை உயர்வு காரணமாக மீண்டும் இப்போது கட்டணத்தை உயர்த்தியதாக சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2023 ஆம் ஆண்டில் ஒரு ஆர்டருக்கு ரூ. 2 என அறிமுகப்படுத்தப்பட்ட பயன்பாட்டுக் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.14.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு இந்தக் கட்டணம் ரூ.10 ஆகவும், செப்டம்பர் 2025 ஆம் ஆண்டு ரூ.12 ஆகவும் இருந்தது.
மேலும், சொமேட்டோவின் போட்டி நிறுவனமான ஸ்விக்கி தன்னுடைய செயலியின் பயன்பாட்டுக் கட்டணமாக ரூ.14.99 வசூலிப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Food delivery company Zomato has increased the platform fees of its app.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்கூட்டா் மீது காா் மோதல்: மேம்பாலத்தில் இருந்து விழுந்து விநியோக ஊழியா் உயிரிழப்பு
ரோஹிணியில் உணவு விநியோக ஊழியா் சுட்டுக்கொலை: தலைமைக் காவலா் கைது

தெருச் சண்டையைத் தடுக்க முயன்ற உணவு விநியோக ஊழியா் கொலை

சொமேட்டோவை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


