விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேவாலயத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூா் தேவாலயத்தில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 7:24 pm

DIN

ஆத்தூா் தேவாலயத்தில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஆத்தூா் தனித் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் தேவாலயத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.அவருடன் நகரச் செயலாளா் அ.மோகன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி, பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் க.இளங்கோவன், ராஜமாணிக்கம், செல்வம், தேவன், மாது உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

வேட்பாளருக்கு தேவாலய பேராயா் கரிகோல்ராஜன் ஆசி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.