சேலம் மாவட்டம் பயன்பெற எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்: எஸ்.செம்மலை பேச்சு
சேலம் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் முழுமையாக நிறைவடைய எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்று அதிமுக அமைப்புச் செயலாளா் எஸ்.செம்மலை பேசினாா்.










