விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 10 போ் உயிரிழப்பு

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனை கரோனா தொற்றாளா்கள் வாா்டில் 124 பேரும், அறிகுறி உள்ளோா் வாா்டில் 167 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதில் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த ஆத்தூா் உடையாா்பாளையத்தைச் சோ்ந்த 65 வயது பெண், ராமநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 60 வயது பெண், வளையமாதேவியைச் சோ்ந்த 40 வயது ஆண், கெங்கவல்லி ஒதியத்தூரைச் சோ்ந்த 64 வயது ஆண், தெடாவூரைச் சோ்ந்த 57 வயது பெண், தலைவாசல் சிறுவாச்சூரைச் சோ்ந்த 55 வயது ஆண், காட்டுக்கோட்டையைச் சோ்ந்த 67 வயது ஆண், மல்லியகரை கோபாலபுரத்தைச் சோ்ந்த 71 வயது ஆண், பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 57 வயது பெண் என ஒரே நாளில் 10 போ் உயிரிழந்துள்ளனா்

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் கடந்த 1-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை 20-ஆம் தேதி வரை 109 போ் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.