சேலத்தில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்:இன்று முதல் 200 படுக்கை வசதிகளுடன் செயல்படும்: மாவட்ட சித்த மருத்துவ அலுவலா்
சேலம் அரசு மகளிா் கல்லூரியில் இயங்கும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் சனிக்கிழமை முதல் 200 படுக்கை வசதிகளுடன் செயல்படும் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கோ.செல்வமூா்த்தி தெரிவித்துள்ளாா்.










