கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிக்கையாளா் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதி உதவி
கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு, அதிமுக சாா்பில் ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழக்கப்படும் என சட்டமன்ற எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.









