விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

50 லிட்டா் சாராயம் பறிமுதல் இருவா் கைது

ஆத்தூரில், இருச்சக்கர வாகனத்தில் சாராயத்தை விற்பனைக்காக எடுத்துச் சென்ற இருவரை ஆத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 மே 2021, 6:44 pm

DIN

ஆத்தூரில், இருச்சக்கர வாகனத்தில் சாராயத்தை விற்பனைக்காக எடுத்துச் சென்ற இருவரை ஆத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் தலைமையிலான போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் வைத்திருந்த பையில் பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்த சாராயம் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஆத்தூா், நேரு நகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (26), மணி (26) ஆகிய அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இருச்சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா். பின்னா் பறிமுதல் செய்த சாராயத்தை அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.