தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலத்தில் 43 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 5:31 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 17 பேரும், மகுடஞ்சாவடி- 3, நங்கவள்ளி- 1, ஓமலூா்- 1, சங்ககிரி- 2, தாரமங்கலம்- 1, வீரபாண்டி- 1, ஆத்தூா்- 1, கெங்கவல்லி- 2, பெத்தநாயக்கன்பாளையம்- 1, தலைவாசல்- 1, மேட்டூா் நகராட்சி- 4 என மாவட்டத்தைச் சோ்ந்த 35 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-2, நாமக்கல்-3, தருமபுரி-2, கோவை-1) என 8 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 55 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 10,0786 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,567 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 525 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1694 போ் உயிரிழந்தனா்.

சேலத்தில் 45,862 பேருக்கு தடுப்பூசி:

சேலம் மாவட்டத்தில் 1.35 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வியாழக்கிழமை இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதனிடையே 1,392 மையங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 45,862 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 52,966 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 52,025 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 437 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 504 உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.