/
மேற்கு கரையில் அதிகரித்த இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால், கடந்த அக்டோபா் வரையிலான ஓராண்டில் மட்டும் 36,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
காஸா போா் தொடங்கிய 2023, அக்டோபா் முதல், மேற்கு கரையில் பாலஸ்தீனா்களுக்கு எதிரான இஸ்ரேல் குடியேற்றவாசிகளின் வன்முறையும் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் 1,400-ஆக இருந்த தாக்குதல் சம்பவங்கள், தற்போது 1,732-ஆக அதிகரித்துள்ளன.
ஐ.நா.வின் இந்த அறிக்கையை நிராகரித்த ஜெனீவாவிலுள்ள இஸ்ரேல் தூதரகம், இதற்கு விரிவான பதிலை அளிக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

100க்கும் அதிகமான இடங்களில் பாஜக கொள்ளை : மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ. 865 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

பத்திரிகையாளர்களைக் கொன்ற இஸ்ரேல்! சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

