மேட்டூர் அணை நீர்வரத்து 40,000 கனஅடியாக குறைவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,000 கனஅடியாக குறைந்தது.


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,000 கனஅடியாக குறைந்தது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 40,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 17,000 கனஅடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக விநாடிக்கு 23,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120.10 அடியாகவும் நீர் இருப்பு 93.63 டி.எம்.சியாகவும் இருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...