சேலம்: சிலிண்டர் வெடித்து விபத்து; 4 பேர் படுகாயம்
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் சிக்கி 4 பேர் படுகாயமடைந்தனர்.


சேலம்: சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் சிக்கி 4 பேர் படுகாயமடைந்தனர்.
கருங்கல்பட்டியில் இன்று ஒரு வீட்டிலிருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில், அந்த வீடும், அதனருகே இருந்த வீடுகள் உள்பட 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். சேதமடைந்த வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்க மீட்புப் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...