சேலத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடா் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ. 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :26 நவம்பர் 2021, 6:57 pm

தொடா் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ. 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக வட கிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து
மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...