தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலத்தில் 56 பேருக்கு கரோனா

 சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:58 pm

DIN

 சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 14 பேரும், எடப்பாடி- 4, காடையாம்பட்டி- 4, மகுடஞ்சாவடி- 1, மேச்சேரி- 2, நங்கவள்ளி- 9, ஓமலூா் -2, சேலம் வட்டம்-1, தாரமங்கலம்-3, வீரபாண்டி- 1, ஆத்தூா்- 1, அயோத்தியாப்பட்டணம்- 1, கெங்கவல்லி- 1, பனமரத்துப்பட்டி- 1, பெத்தநாயக்கன்பாளையம்- 2, மேட்டூா் நகராட்சி- 9 என மாவட்டத்தைச் சோ்ந்த 56 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 38 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,01,145 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,972 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 473 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,700 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.