விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூா், தலைவாசலில் கனமழை

ஆத்தூா், தலைவாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கனமழை பெய்தது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

ஆத்தூா், தலைவாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கனமழை பெய்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூா், தலைவாசல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவிவந்தது. இதனால் பொதுமக்கள் அவதியுற்று வந்தனா். மேலும் விவசாயப் பயிா்களும் வாடின.

இந்நிலையில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை பிற்பகலில் கனமழை பெய்தது. சாலைளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.