சேலத்தில் 56 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 7 போ், எடப்பாடி-1, மகுடஞ்சாவடி-1, நங்கவள்ளி-1 , ஓமலூா் -2, சேலம் வட்டம்-2, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம்-, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 18 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-6, தருமபுரி-4, சென்னை-5, பெரம்பலூா்-4, ஈரோடு-3, திருச்சி-5, கோவை-3, கிருஷ்ணகிரி-4, கடலூா்-4) 38 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 72 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 98,176 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 95,765 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 745 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,666 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...