அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. 

News image
ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்.
Updated On :25 அக்டோபர் 2021, 6:56 am

DIN

ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. 
சேலம் மாவட்டம், ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சி வசிஷ்டநதிக் கரையோரங்களில் ஆக்கிரமித்து பன்றிகளை சிலர் வளர்த்து வருகிறார்கள். இதனை அகற்றி பொதுமக்களை காத்திட வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். 
ஆத்தூர் சுகாதார மாவட்டமாக அறிவித்ததில் இருந்து நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதை இதுநாள்வரை எந்த அலுவர்களும் சீர் செய்யவில்லை. இதனை விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தடைபெறும் என பாமக மாவட்ட செயலாளர் எம்.பி.நடராஜன் தெரிவித்தார்.  உடன் மாவட்டத் தலைவர் இரா.கண்ணன் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.