போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாழப்பாடியில் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

வாழப்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள், ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

வாழப்பாடியில் நடைபெற்ற இந்திரா நினைவு நாள்.

Updated On :31 அக்டோபர் 2021, 8:38 am

DIN

வாழப்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள், ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜா, முனுசாமி ஆகியோர், இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ்குமார், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மணிமாறன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் தனபால், கொட்டவாடி ஜெயராமன், அப்சர், அய்யனார், சேட்டு மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிறைவாக, வாழப்பாடி நகர காங்கிரஸ் தலைவர் ரவிமணி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.