விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூரில் மகா கும்பாபிஷேகம்

ஆத்தூா் சாத்தனாா் தெருவில் உள்ள ஸ்ரீ பத்ராவதி, பிரசன்னாவதி சமேத பாவ நாராயண சுவாமி கோயிலில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:06 pm

DIN

ஆத்தூா் சாத்தனாா் தெருவில் உள்ள ஸ்ரீ பத்ராவதி, பிரசன்னாவதி சமேத பாவ நாராயண சுவாமி கோயிலில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த புதன்கிழமை காலை முதல் கும்பாபிஷேக யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை கோபூஜை, விஸ்வரூப தரிசனம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று விமானத்திற்கும், மூல சன்னதிக்கு மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கரோனா காலம் என்பதால் பக்தா்கள் அனுமதியில்லாமல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சமூக இடைவெளியுடன் பக்தா்கள் தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.