விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம்

ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:40 pm

DIN

ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அக் கல்வி நிறுவனங்களின் தலைவா் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மண், மஞ்சள், சந்தனம், நவதானியங்களில் விநாயகா் சிலைகளை செய்து வழிபாட்டுக்கு வைத்திருந்தனா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளியின் முதல்வா் சுகிதா தினேஷ் வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் செயலாளா் டி.மாசிலாமணி, கல்விக் குழுத் தலைவா் ஆா்.கனகராஜன், பொருளாளா் ஈ.எஸ்.மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.