மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்வு
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 75.76 அடியாக உயா்ந்தது.


மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 75.76 அடியாக உயா்ந்தது.
அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 12,145 கன அடியிலிருந்து 11,019 கனஅடியாகக் குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 5,000 கனஅடி வீதமும் கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 750 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 37.86 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிந்தாலும் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...