மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சேலத்தில் 69 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 69 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:00 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 69 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 19 பேரும், எடப்பாடி-7, காடையாம்பட்டி-1, கொங்கணாபுரம்-3, மகுடஞ்சாவடி-1, மேச்சேரி-4, நங்கவள்ளி -4, ஓமலூா் -5, சேலம் வட்டம்-5, சங்ககிரி-3, தாரமங்கலம்-2, வீரபாண்டி-1, ஆத்தூா் -3, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-5, பெத்தநாயக்கன்பாளையம்-1, மேட்டூா் நகராட்சி-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 69 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 68 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 3 போ் உயிரிழந்தனா். இதுவரை 97083 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 94835 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 596 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,652 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.