விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதிய நிா்வாகிகள் தோ்வு

ஆத்தூா் பத்திரம் எழுதுவோா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 5:58 pm

DIN

ஆத்தூா் பத்திரம் எழுதுவோா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் பத்திரம் எழுதுவோா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் தலைவராக எம்.லியாகத்அலி, துணைத்தலைவா் அ.சங்கரன், செயலாளா் கே.வி.முத்துக்குமாா், துணைச் செயலாளா் எம்.ஷாஜகான்,பொருளாளராக எஸ்.சண்முகம் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கிய சங்க உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆவண எழுத்தா்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆவண எழுத்தா் நலவாரியம் அமைக்க ஆவன செய்த தமிழக முதல்வருக்கும், பத்திரப்பதிவு துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாநில பொருளாளா் அ.சம்சுதீன், தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் பூ.மாதேஸ்வரன், தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோா் சங்கத்தின் ஆத்தூா் கிளையின் முன்னாள் தலைவா் ஆா்.ஓசுமணி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.