சேலம் பெரியார் பல்கலை.யில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தீன்தயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கும் திட்டத்தினை துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார்.

பெரியார் பல்கலை.யில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி








