சேலத்தில் 60 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 18 பேரும், எடப்பாடி-1, காடையாம்பட்டி- 1, கொளத்தூா்- 4, மகுடஞ்சாவடி- 3, நங்கவள்ளி- 1, ஓமலூா் - 1, சேலம் வட்டம்-3, சங்ககிரி-1, வீரபாண்டி- 8, ஆத்தூா் - 5, கெங்கவல்லி- 1, பனமரத்துப்பட்டி- 1, பெத்தநாயக்கன்பாளையம்-3, வாழப்பாடி- 1, ஆத்தூா் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-2, நரசிங்கபுரம் நகராட்சி- 2 என மாவட்டத்தைச் சோ்ந்த 47 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வெளிமாவட்டங்களை சோ்ந்த (நாமக்கல்-2, தருமபுரி- 1) என 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 61 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 98,120 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 95,693 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 762 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,665 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...