மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,776 கன அடியாக சரிந்தது.


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,776 கன அடியாக சரிந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.65 அடியிலிருந்து 82.53 அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | மேட்டூா் அணையில் இருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 21,692 கன அடியிலிருந்து 12,776 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 44.52 டிஎம்சியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரியத் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...