ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

இன்று காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.19அடியாக உள்ளது .

News image
மேட்டூர் அணை
Updated On :6 ஏப்ரல் 2022, 3:06 am

DIN

இன்று காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.19அடியாக உள்ளது.

நீர்இருப்பு 71.73 டிஎம்சியாக  உள்ளது. நீர் வரத்தானது  வினாடிக்கு  1,410கன  அடியிலிருந்து 1884கன அடியாக  அதிகரித்து உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.