சேலத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.









