சேலத்தில் விடிய விடிய நடைபெற்ற ஐயப்பன் திருவீதி உலா
சேலத்தில் ஐயப்பன் திருவீதி உலா விடிய விடிய நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் விளக்குகள் ஏந்தி ஊர்வலம். கேரள செண்டை மேளம், சிக்காட்டம், மங்கள வாத்தியம், வாண வேடிக்கை முழங்க கொண்டாட்டம










