

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.11 அடியாகக் குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர் குறித்த தரவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி, அணையின் நீர்மட்டம் 108.11 அடியாகக் குறைந்துள்ளது. நீர் இருப்பும் 75.75 டி.எம்.சி.யாக சரிந்துள்ளது.
அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 5.19 கன அடியிலிருந்து 357 கன அடியாகக் குறைந்துள்ளது. அதேசமயம், குடிநீர்த் தேவைக்காக அணியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
2030-க்குள் 7 லட்சம் வீடுகள், உயர் கல்வி... 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்!

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அரவிந்த் தர்மாதிகாரி பொறுப்பேற்பு!

சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு நன்மை?
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை; தேதி அறிவிப்பு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

